Cart 0
 









 
 
 
 
OWM-Backup-for-video_Banner_OMW-MedRes.Rev.jpg
 
தமிழ் / Tamil ONE MINUTE WITNESS
 
 
 
 
TAMIL
(Download Handout Sheet)

கையேடு தாளைப் பதிவிறக்கி உங்கள் கதையை எழுதுங்கள்

 
 
 
OWM-Backup-for-video_Banner-People.rev.jpg
 
Tamil Children's Version!
 
 
 

 



இரட்சிப்பின் கவிதை

 

இயேசுவே, நீர் சிலுவையில் மரித்தீர்
உயிரோடு எழும்பினீர் என்னை மீட்கவே
என் பாவம் எல்லாம் இப்போ மன்னியும்
கர்த்தராய், மீட்பராய், நண்பராய், என்னில் வாரும்
என் வாழ்வை மாற்றி புதிதாக்கும்
கர்த்தரே, அருள் செய்யும் உமக்காய் வாழ